Skip to main content

ABOUT  US


InfoTamil.in என்பது தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட டிஜிட்டல் தகவல் மற்றும் சேவை தளம். எங்களின் முக்கிய சேவைகள்: டிஜிட்டல் தமிழ் காலண்டர் (Digital Tamil Calendar) தமிழ் மாதங்கள், திதி, நட்சத்திரம், ராகு காலம், எமகண்டம், முகூர்த்த நாட்கள், பண்டிகைகள் மற்றும் முக்கிய தினங்களை உள்ளடக்கிய முழுமையான மற்றும் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய தமிழ் டிஜிட்டல் காலண்டர். வாழ்நாள் ஜாதகம் சேவை (Lifetime Horoscope in Tamil) பிறந்த தேதி, நேரம், இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரம்பரிய ஜோதிட முறையில் கணிக்கப்பட்ட துல்லியமான வாழ்நாள் ஜாதகம் – A4 - PDF வடிவில். InfoTamil.in – தமிழ் ஜோதிடம், தமிழ் காலண்டர் மற்றும் ஆன்மீக தகவல்களுக்கு உங்கள் நம்பகமான டிஜிட்டல் தளம்.



InfoTamil.in is a digital information and service platform created specifically for Tamil-speaking people.

Our Key Services:

Digital Tamil Calendar
A complete and easy-to-use Tamil digital calendar that includes
Tamil months, Thithi, Nakshatra, Rahu Kalam, Yamagandam, auspicious days, festivals, and important dates.

Lifetime Horoscope Service (in Tamil)
A detailed and accurate Lifetime Horoscope prepared using traditional astrology methods,
based on date of birth, time of birth, and place of birth,
provided in A4-size PDF format.

InfoTamil.in – Your trusted digital platform for Tamil astrology, Tamil calendar, and spiritual information.